Home › Baththa › Mozhiye Lyrics
Mozhiye lyrics cover LYRICS
SONG LYRICS

Mozhiye

ReleasedSep 27, 2026
AlbumBaththa
Play Now

Mozhiye Lyrics

Uire uyire uyire uyire
Theene mozhiye seye kaniye
Magale magale kanne maniye

Uyire uyire uyire uyire
Theene mozhiye seye kaniye
Magale magale kanne maniye

Unaye kannirum kenjudhu kenjudhu thaali kodiye thannaale theduthu unaye
Oru ullangai thenunaye
Unaraadha appanaye kaalam thaan maathudhu kanne

Mana dhavan mugam paakkavum
Porandhava koral kekavum
Maga madiyila thoongavum
Muga sirippula pookkavum
Mana kuraigala pesavum
Marubadi uravaadavum
Pudhu vizhiyila kaanavum yengidudha

Kano kano poothurukudhu
Kano kano kaathurukudhu
Unakkene oothadikkudhu yedho solla
Manam manam thaan thadukudhu
Mayakkathil maaradikkudhu
Therinjadhil vaazhudhu mella

Yedhuvara anbirukkudhu
Adhuvara thangirukkudhu
Kalangara kanningaikudhu kai asaika thanga
Manam manam thaan thadukudhu
Mayakkathil maaradikkudhu
Therinjadhil vaazhudhu mella

Uyire uyire uyire uyire
Theene mozhiye seye kaniye
Magale magale
Kanne maniye

Ponne venmuththe endrellam konjavum
Kootram illama mannippu kekavum
Munendro thalladumae
Munnilladha oar minnal ullaadumae
Iruttinadhil minpoochi idhayam unarum oar kaatchi
Uyira pudicha peiyellaam maranju pogumae
Maranju pogumae maranju pogumae

Mana dhavan mugam paakkavum
Porandhava koral kekavum
Maga madiyila thoongavum
Muga sirippula pookkavum
Mana kuraigala pesavum
Marubadi uravaadavum
Pudhu vizhiyila kaanavum yengidudha

Mana dhavan mugam paakkavum
Porandhava koral kekavum
Maga madiyila thoongavum
Muga sirippula pookkavum
Mana kuraigala pesavum
Marubadi uravaadavum
Pudhu vizhiyila kaanavum yengidudha

Mozhiye Lyrics In Tamil

உயிரே உயிரே உயிரே உயிரே
தேனே மொழியே சேயே கனியே
மகளே மகளே கண்ணே மணியே

உயிரே உயிரே உயிரே உயிரே
தேனே மொழியே சேயே கனியே
மகளே மகளே கண்ணே மணியே

உனையே கண்ணீரும் கெஞ்சுது கெஞ்சுது தாலிக் கொடியே
தன்னாலே தேடுது உனையே
ஒரு உள்ளங்கை தேனுனையே
உணராத அப்பனையே காலம்தான் மாத்துது கண்ணே

மனதவன் முகம் பாக்கவும்
பொறந்தவ குரல் கேக்கவும்
மக மடியில தூங்கவும்
முகச் சிரிப்புல பூக்கவும்
மனக் குறைகளை பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியில காணவும் ஏங்கிடுதா

கண்ணோ கண்ணோ பூத்திருக்குது
கண்ணோ கண்ணோ காத்திருக்குது
உனக்கென ஊதடிக்குது ஏதோ சொல்ல
மனம் மனம்தான் தடுக்குது
மயக்கத்தில் மாரடிக்குது
தெரிஞ்சதில் வாழுது மெல்ல

எதுவரை அன்பிருக்குது
அதுவரை தங்கியிருக்குது
கலங்கற கண்ணிங்கைகுது கை அசைக்க தாங்க
மனம் மனம்தான் தடுக்குது
மயக்கத்தில் மாரடிக்குது
தெரிஞ்சதில் வாழுது மெல்ல

உயிரே உயிரே உயிரே உயிரே
தேனே மொழியே சேயே கனியே
மகளே மகளே
கண்ணே மணியே

பொன்னே வெண்முத்தே என்றெல்லாம் கொஞ்சவும்
குற்றம் இல்லாமல் மன்னிப்பு கேட்கவும்
முன்னென்றோ தள்ளாடுமே
முன்னில்லாத ஓர் மின்னல் உள்ளாடுமே
இருட்டினதில் மின்பூச்சி இதயம் உணரும் ஓர் காட்சி
உயிரைப் பிடிச்ச பேயெல்லாம் மறைந்து போகுமே
மறைந்து போகுமே மறைந்து போகுமே

மனதவன் முகம் பாக்கவும்
பொறந்தவ குரல் கேக்கவும்
மக மடியில தூங்கவும்
முகச் சிரிப்புல பூக்கவும்
மனக் குறைகளை பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியில காணவும் ஏங்கிடுதா

மனதவன் முகம் பாக்கவும்
பொறந்தவ குரல் கேக்கவும்
மக மடியில தூங்கவும்
முகச் சிரிப்புல பூக்கவும்
மனக் குறைகளை பேசவும்
மறுபடி உறவாடவும்
புது விழியில காணவும் ஏங்கிடுதா

Song Details

♫
Song Mozhiye
▣
Album Baththa
♙
Singer Sid Sriram
✎
Lyricist Karthik Netha
♬
Composer Sai Abhyankkar
◷
Released on Sep 27, 2026
FAQ
Which album is the song "Mozhiye" from?
Who is the Singer of Mozhiye?
Who is the Lyricist of Mozhiye?
Who is the Composer of Mozhiye?

Comments