Home › OM – Chapter 1 › Senjudare Lyrics
Senjudare lyrics cover LYRICS
SONG LYRICS
ReleasedNov 4, 2026
AlbumOM – Chapter 1
Play Now

Senjudare Lyrics

Senjudare un senkanal siraikulle
Ennai seeraki serpayo
Senjudare un senkanal siraikulle
Ennai seeraki serpayo

Kaarkughale un kangalum kathai
Solli karai serave kondu povayo
Oru pothum naan uranga unai nee engal
Nilai vara varam vendum vendume

Un thiruwoodal thaandi vara
Annamalai suttrum pirai soodum sivanukku arohara
Than maruwoodal arangera alangaram yezhanthu varum
Eesanukku arohara

Vaanadhaney en thunbangalai theeka
Vaasalil unai kaana kaathiruken
Vaa anbane en inbangalum neraya indha nodiyile

Naan vaazhave unai kaananume...
Unai kaananume...
Unai kaananume...
Unai kaananume...

Arohara... mittane ammane arohara...
Arohara... mittane ammane arohara...
Arohara...

Senjudare Lyrics In Tamil

செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே
என்னை சீராக்கி சேர்ப்பாயோ
செஞ்சுடரே உன் செங்கனல் சிறைக்குள்ளே
என்னை சீராக்கி சேர்ப்பாயோ

கார்குழலே உன் கண்களும் கதை
சொல்லி கரை சேரவே கொண்டு போவாயோ
ஒரு போதும் நான் உறங்க உனை நீ ஏங்கும்
நிலை வர வரம் வேண்டும் வேண்டுமே

உன் திருவூடல் தாண்டி வர
அண்ணாமலை சுற்றும் பிறை சூடும் சிவனுக்கு அரோஹரா
தன் மருவூடல் அரங்கேற அலங்காரம் இழந்து வரும்
ஈசனுக்கு அரோஹரா

வானதனே என் துன்பங்களைத் தீர்க்க
வாசலில் உனை காண காத்திருக்கேன்
வா அன்பனே என் இன்பங்களும் நிறைய இந்த நொடியிலே

நான் வாழவே உனை காணணுமே...
உனை காணணுமே...
உனை காணணுமே...
உனை காணணுமே...

அரோஹரா... மிட்டனே அம்மனே அரோஹரா...
அரோஹரா... மிட்டனே அம்மனே அரோஹரா...
அரோஹரா...

Song Details

♫
Song Senjudare
♙
Singer Sai Abhyankkar, Sai Smriti, Shreya
♬
Composer Sai Abhyankkar
♙
◈
Label Divo Music
◷
Released on Nov 4, 2026
Explore Sai Abhyankkar Songs
FAQ
Which album is the song "Senjudare" from?
Who is the Singer of Senjudare?
Who is the Composer of Senjudare?
Who is the Actor of Senjudare?
Who is the Director of Senjudare?

Comments