Home › Meesaya Murukku 2 › Tiger Siva Lyrics
Tiger Siva lyrics cover LYRICS
SONG LYRICS

Tiger Siva

ReleasedOct 6, 2026
AlbumMeesaya Murukku 2
Play Now

Tiger Siva Lyrics

Life - uh athu irukkuthu joova
Wife - ah kuttinu poven da goaa
Purse - uh athil illada ruvaa
Ava sirippu athu thaan da yen buvaa

Adiyae adiyae yen oththa rosa
Vazhka aaduthu yen kuda see- saw
Norungi ponen na little - uh hearts ah
Ne iruntha vazhuven di pakka mass ah

Na nee iruntha vazhuven di pakka mass ah (4)

Nee thaan en number uh one uh
Un bambara kannal enna suththa vittutiyae
Ennaku enna sambalamunnu theriyummunnala
Enna oththukittiye..

Hey sirichuputta sweet ah
Pullainga yellam galatta
Urchagama poi thinnae bai kada parotta
Pattukuthaan support ah kekuranga repeat ah
Stage mela tiger varuthu opponent la appitta

Stage mela tiger varuthu opponent la appitta (4)

Tiger Siva Lyrics In Tamil

லைஃப் - உஹ் அது இருக்குத்து ஜூவா
வைஃப் - ஆ குட்டினு போவன் டா கோவா
பர்ஸ் - உஹ் அதில் இல்லடா ரூவா
அவ சிரிப்பு அது தான் டா என் புவா

அடியே அடியே என் ஒத்த ரோசா
வாழ்க்கை ஆடுது என் கூட சீ-சா
நொறுங்கி போனேன் நா லிட்டில் - உஹ் ஹார்ட்ஸ் ஆ
நீ இருந்தா வாழுவேன் டி பக்கா மாஸ் ஆ

நா நீ இருந்தா வாழுவேன் டி பக்கா மாஸ் ஆ (4)

நீ தான் என் நம்பர் உஹ் ஒன் உஹ்
உன் பம்பர கண்ணால் என்ன சுத்த விட்டுட்டியே
எனக்கு என்ன சம்பளமுன்னு தெரியுமுன்னால
என்ன ஒத்துக்கிட்டியே..

ஹே சிரிச்சுப்புட்டா ஸ்வீட் ஆ
புள்ளைங்க எல்லாம் கலாட்டா
உற்சாகமா போய் தின்னே பாய் கடை பரோட்டா
பாட்டுக்குத்தான் சப்போர்ட் ஆ கேக்குறாங்க ரிப்பீட் ஆ
ஸ்டேஜ் மேல டைகர் வருது ஒப்போனென்ட் ல அப்பிட்டா

ஸ்டேஜ் மேல டைகர் வருது ஒப்போனென்ட் ல அப்பிட்டா (4)

Song Details

♫
Song Tiger Siva
♙
✎
Lyricist Hiphop Tamizha
♬
Composer Hiphop Tamizha
♙
Director Hiphop Tamizha
◈
◷
Released on Oct 6, 2026
Explore Hiphop Tamizha Songs
FAQ
Which album is the song "Tiger Siva" from?
Who is the Singer of Tiger Siva?
Who is the Lyricist of Tiger Siva?
Who is the Composer of Tiger Siva?
Who is the Director of Tiger Siva?

Comments