Home › Jailer 2 › Veramaari Lyrics
Veramaari lyrics cover LYRICS
SONG LYRICS
ReleasedSep 30, 2026
AlbumJailer 2
Play Now

Veramaari Lyrics

Kadalodura continent-ukku parappomaa?
Controversy-aa iruppomaa?
Ada mazhaiyila nananjaalum
Oru naattu vediya vedippoomaa?
Aathankaraiyila kedappoomaa?
Nadu aathu maela nadappoomaa?
Karuvechi uruttura thaayam
Aattamaa oruthara poranthomaa?

Vera maari vera maari
What?
Vera maari vera maari

Vera maari vera maari
Annaa
Vera maari vera maari
Hey
Vera maari vera maari
What?

Aamuthumaari karumaari
Pichumaari antha maari

Vera maari vera maari
Aiyaa
Vera maari vera maari
Vaa
Vera maari vera maari

Aamuthumaari karumaari

Tha thaa thaa
Thala thundu therikkum
Vetti sandai valartha

Hm nee vera maari

Satta verodha maela nadappom
Kattu notta koduthaa

What?

Psykaana syndicate system
Vara vazhiyila kanni pottu vechutom
Ini namakkilla ellaa kodu pallam maedu
Porakkura ellaam enga ishtam
All poltics ellaa bulbu padchutom
Aalkaattiya alek…………..
Engala kootunu vanthu kootunu poradhellam
Easy illa kashtam

Kadalodura continent-ukku parappomaa?
Illa controversy-aa iruppomaa?
Aathankaraiyila kedappoomaa?
Nadu aathu maela nadappoomaa?
Karuvechi uruttura thaayam
Aattamaa oruthara poranthomaa?

Vera maari vera maari
What?
Vera maari vera maari

Vera maari vera maari
Annaa
Vera maari vera maari
Hey
Vera maari vera maari
What?

Aa muthumaari karumaari
Pichumaari antha maari

Vera maari vera maari
Aiyaa
Vera maari vera maari
Vaa


Vera maari vera maari

What?
Stop

Sudhaatta soothura velaiya
Super-aa mudikka irukkuthu og team-ellaam
Naanga kathukinu vanthom
Coke-u pepsi kola maavoda formula

Ranuva padaiya kootinu vaango
Nowthalaam velaiya normal-aa
Unnoda top-la irukkom
Mudinja thodraa paakalaam

Tha thaa thaa
Thala thundu therikkum
Vetti sandai valartha

Hm nee vera maari

Satta verodha maela nadappom
Kattu notta koduthaa

Really you rock bro

Psykaana syndicate system
Vara vazhiyila kanni pottu vechutom
Ini namakkilla ellaa kodu pallam maedu
Porakkura ellaam enga ishtam
All poltics ellaa bulbu padchutom
Aalkaattiya alek…………..
Engala kootunu vanthu kootunu poradhellam
Easy illa kashtam

Veramaari Lyrics In Tamil

கடலோடுற கான்டினென்ட்டுக்கு பறப்போமா?
கான்ட்ரவர்ஸி-ஆ இருப்போமா?
அட மழையில நனைந்தாலும்
ஒரு நாட்டு வெடிய வெடிப்போமா?
ஆத்தங்கரையில கெடப்போமா?
நடு ஆத்து மேல நடப்போமா?
கருவேச்சி உருட்டுற தாயம்
ஆட்டமா ஒருத்தர பொறந்தோமா?

வேற மாரி வேற மாரி
What?
வேற மாரி வேற மாரி

வேற மாரி வேற மாரி
அண்ணா
வேற மாரி வேற மாரி
Hey
வேற மாரி வேற மாரி
What?

ஆமுத்துமாரி கருமாரி
பிச்சுமாரி அந்த மாரி

வேற மாரி வேற மாரி
அய்யா
வேற மாரி வேற மாரி
வா
வேற மாரி வேற மாரி

ஆமுத்துமாரி கருமாரி

த தா தா
தல துண்டு தெறிக்கும்
வெட்டி சண்டை வளர்த்தா

ஹ்ம் நீ வேற மாரி

சட்ட விரோத மேல நடப்போம்
கட்டு நோட்ட கொடுத்தா

What?

சைக்கானா சிண்டிகேட் சிஸ்டம்
வர வழியில கண்ணி போட்டு வெச்சுட்டோம்
இனி நமக்கில்ல எல்லா கோடு பள்ளம் மேடு
பொறக்குற எல்லாம் எங்க இஷ்டம்
All politics எல்லா புல்பு பட்ச்சுட்டோம்
ஆள்காட்டிய அலெக்…………..
எங்கள கூட்டுனு வந்து கூட்டுனு போரதெல்லாம்
Easy இல்ல கஷ்டம்

கடலோடுற கான்டினென்ட்டுக்கு பறப்போமா?
இல்ல கான்ட்ரவர்ஸி-ஆ இருப்போமா?
ஆத்தங்கரையில கெடப்போமா?
நடு ஆத்து மேல நடப்போமா?
கருவேச்சி உருட்டுற தாயம்
ஆட்டமா ஒருத்தர பொறந்தோமா?

வேற மாரி வேற மாரி
What?
வேற மாரி வேற மாரி

வேற மாரி வேற மாரி
அண்ணா
வேற மாரி வேற மாரி
Hey
வேற மாரி வேற மாரி
What?

ஆ முத்துமாரி கருமாரி
பிச்சுமாரி அந்த மாரி

வேற மாரி வேற மாரி
அய்யா
வேற மாரி வேற மாரி
வா

வேற மாரி வேற மாரி

What?
Stop

சூதாட்ட சூத்துற வேலைய
Super-ஆ முடிக்க இருக்குது OG டீம்-எல்லாம்
நாங்க கத்துக்கினு வந்தோம்
Coke-u Pepsi கோல மாவோட formula

ராணுவ படைய கூட்டுனு வாங்கோ
Nowthலாம் வேலைய normal-ஆ
உன்னோட top-ல இருக்கோம்
முடிஞ்சா தொட்றா பாக்கலாம்

த தா தா
தல துண்டு தெறிக்கும்
வெட்டி சண்டை வளர்த்தா

ஹ்ம் நீ வேற மாரி

சட்ட விரோத மேல நடப்போம்
கட்டு நோட்ட கொடுத்தா

Really you rock bro

சைக்கானா சிண்டிகேட் சிஸ்டம்
வர வழியில கண்ணி போட்டு வெச்சுட்டோம்
இனி நமக்கில்ல எல்லா கோடு பள்ளம் மேடு
பொறக்குற எல்லாம் எங்க இஷ்டம்
All politics எல்லா புல்பு பட்ச்சுட்டோம்
ஆள்காட்டிய அலெக்…………..
எங்கள கூட்டுனு வந்து கூட்டுனு போரதெல்லாம்
Easy இல்ல கஷ்டம்

Song Details

♫
Song Veramaari
▣
Album Jailer 2
✎
Lyricist Tamizh Aadhavan
♬
♙
♙
Director Nelson
◈
Label Sun TV
◷
Released on Sep 30, 2026
Explore Anirudh Ravichander, Tamizh Aadhavan Songs
FAQ
Which album is the song "Veramaari" from?
Who is the Singer of Veramaari?
Who is the Lyricist of Veramaari?
Who is the Composer of Veramaari?

Comments